எழில் - ஒரு தமிழ் நிரல் மொழி : இலக்கணம்


எழில் முதற் பக்கம்[front page] எழில் கூறுகள் [examples] | எழில் மென்பொருள் [download]

பின்வரும் பக்கம் எழில்  நிரல் மொழி இலக்கணம்
மற்றும் தொழிற்நுட்ப விவரம் கொடுக்கப்படும்.

What follows is a technical description of 
the programming language system.


 எழில்  உள்ளடங்கிய நிரல் வாக்கியம்
Ezhil keywords and statements

விதி வாக்கியம்
Conditional Statements
----------------------
IF-ELSEIF-ELSE statement

@( X <> Y ) ஆனால்

    ## பல விஷயம் செய்க

@( அ + ஆ )  இல்லைஆனால்

  ## சில  செய்க

இல்லை

  ## கடைசி செய்க

முடி


SELECT-CASE statement
@( அ + ஆ ) தேர்ந்தெடு

தேர்வு @(   ஆ )

ஏதேனில்
  ## கடைசி செய்க
முடி


பன்முறைச்செயல்  வாக்கியம்
Iteration Statements
--------------------
FOR - statement
ஆக ( X ) 

முடி

WHILE-statement

@( X < 0 ) வரை
    ## பல விஷயம் செய்க
முடி

DO-UNTIL-statement

செய்
    ## பல விஷயம் செய்க
முடியேனில் @( X < 0 )


மற்ற  வாக்கியம்
----------------
PRINT statement
பதிப்பி

BREAK-statement
நேருத்து

CONTINUE-statement
தொடர்

RETURN-statement
பின்கொடு


நிரல்பாகம் உருவாக்கும் வாக்கியம்
Function declaration Statements
-------------------------------
நிரல்பாகம்  [பெயர்] @( )

முடி

அனைத்து முக்கிய வார்த்தைகள்,
So in all keywords are,
ஆக : for
நேருத்து : break
தொடர் : continue
பின்கொடு : return
ஆனால் : if
 இல்லைஆனால் : elseif
இல்லை : else
தேர்ந்தெடு : select
தேர்வு : case
ஏதேனில் : otherwise
வரை: while
செய் : do
முடியேனில் : until
பதிப்பி : print
நிரல்பாகம்  : function
முடி : end